மனித குலத்திற்கு வழிகாட்டுவதற்காக பகவான் கிருஷ்ணரே தனது திருவாய் மொழியாக அருளியது தான் பகவத் கீதை. பக்தி, வாழ்வியல், வாழ்க்கை அடிப்படை, பிறப்பு – இறப்பு, இறப்பிற்கு பிறகு என்ன நடக்கும், மனிதனின் கடமை என்ன என அர்ஜூனனின் அனைத்து விதமான கேள்விகளுக்கும் கிருஷ்ணர் கூறிய விளக்கங்களே பகவத் கீதை எனப்படுகிறது.
ஒரு சாதாரண மனிதனுக்கு என்னவெல்லாம் சந்தேகம் வருமோ அவை அத்தனைக்கும் விளக்கமாக பதிலளித்துள்ளார் பகவான் கிருஷ்ணர். அதனாலேயே அனைத்து நூல்களுக்கும் தலைமை நூலாகவும், வேதங்களுக்கு நிகரனதாகவும் பகவத் கீதை கருதப்படுகிறது.
https://tamil.samayam.com/religion/hinduism/message-behind-bhagavad-gita-and-5-basic-truths-of-life/articleshow/96851859.cms